chennai சென்னையில் பரவலாக மழை-மக்கள் மகிழ்ச்சி! நமது நிருபர் ஜூன் 6, 2023 சென்னையில் கோடை வெயில் கடுமையாக இருந்த நிலையில், திடீரென மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.